tag:blogger.com,1999:blog-3772484340771497394.post3066157523835474537..comments2023-07-17T04:41:09.100-07:00Comments on படவரிசை: படவரிசை 25/05/2012எழிழன்http://www.blogger.com/profile/15815869801381180044noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3772484340771497394.post-16183151981226784232012-07-01T21:31:02.627-07:002012-07-01T21:31:02.627-07:00அப்,'பாவை', 'அப்பாவின்' பொருளறிய,...அப்,'பாவை', 'அப்பாவின்' பொருளறிய,
தன் - அப்பாவை நச்சரித்தாள்;
அப்பாவோ அம்மாவில்(தனை) மறந்திருக்க
அம்மாவைக் கேளென்றார்;
அம்மாவோ மாமாவை தேடியபடி...
அத்தானைக் கேளென்றாள்;
அப்பாவை அப்பாவின் அர்த்தத்தை
தன்னை - மிதிவண்டியில் பின்புறம்
அமர்த்தி பயணிக்கும்...
தன் - அத்தானால் தெரிந்துகொண்டாள்!

அப்,'பாவை' - அந்தப் பாவை
அப் 'பாவின்' - அந்தப் பாடலின்
அம் 'மா' - அந்த மா (அந்த மாம்பழம்)
மா 'மா' - பெரிதான மாம்பழம்

Web site names/
Web site addresses:

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.inwillswords mhttps://www.blogger.com/profile/10098705777908817240noreply@blogger.com