tag:blogger.com,1999:blog-3772484340771497394.post4957792569671180957..comments2023-07-17T04:41:09.100-07:00Comments on படவரிசை: படவரிசை 06/07/2012எழிழன்http://www.blogger.com/profile/15815869801381180044noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3772484340771497394.post-4609736234304587062012-07-21T06:27:05.891-07:002012-07-21T06:27:05.891-07:00அவன்:
அமரா வதியாலே அம்பிகா(பதி) காதல்...
சமரே ...அவன்:

அமரா வதியாலே அம்பிகா(பதி) காதல்...
சமரே புரிய, சரித்திரம்ஆ னாளே!
அமரர்ஆ னாலும் அகிலம் மறவா (அத்)
தமிழ்மாதாய் தாங்குவேன் உன்னை!

அவள்:

தமிழ்மாதாய் தாங்கு-நீ என்னுள் மகிழக்
குமுதமாய் மலர்ந்திட்டது குற்றமிலாக்
- காதலென்பதால்
சாதலும் சங் கீதம்! சரித்திர மும்வாழ்த்தும்;
ஆதலினால் காதலிப்பீர்; ஆசைகொள்
- அணங்கைமுன்னம்
*மாதில்; மதுவை விடு!

*மாதில் (மாது + இல்), மாது இல்லை;
மது(வை) விடு.
மது இல்லை... மாது, விடு!

Web site names/Address:

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com

3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.inwillswords mhttps://www.blogger.com/profile/10098705777908817240noreply@blogger.com