சென்ற வார படவரிசை 04/11/2011
1)ஏழாம் அறிவு
2)வேலாயுதம்
3)ரா.ஒன்
4)எங்கேயும் எப்போதும்
5)வாகை சூட வா
6)முரண்
7)வெடி
8)மங்காத்தா
9)வேலூர் மாவட்டம்
10)உயிரின் எடை 21 அயிரி
2011ம் ஆண்டு படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)மங்காத்தா
2)கோ
3)தெய்வ திருமகள்
4)காஞ்சனா
5)அவன் இவன்
6)சிறுத்தை
7)எங்கேயும் எப்போதும்
8)வானம்
9)எங்கேயும் காதல்
10)வெடி
11)ஆடுகளம்
12)காவலன்
13)மாப்பிள்ளை
14)வேங்கை
15)ரெளத்திரம்
16)சிங்கம் புலி
17)பயணம்
18)நூற்றென்பது
19)யுத்தம் செய்
20)ஏழாம் அறிவு
21)வேலாயுதம்
22)வந்தான் வென்றான்
23)தூங்கா நகரம்
24)குள்ள நரி கூட்டம்
25)நடுநிசி நாய்கள்
1 comment:
இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாயத்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.
**** ஆதாமின்டே மகன் அபு *****
மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப்படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. .
அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை
மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும் படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.
இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை.
மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"
உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!
Post a Comment