Thursday, March 8, 2012

படவரிசை 09/03/2012

சென்ற வார படவரிசை 09/03/2012
1)அரவான்
2)காதலில் சொதப்புவது எப்படி
3)முப்பொழுதும் உன் கற்பனைகள்
4)அம்புலி
5)கொண்டான் கொடுத்தான்
6)நண்பன்
7)தோனி
8)மெரினா
9)உடும்பன்
10)வேட்டை


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)நண்பன்
2)வேட்டை
3)காதலில் சொதப்புவது எப்படி
4)மெரினா
5)முப்பொழுதும் உன் கற்பனைகள்
6)தோனி
7)அரவான்
8)அம்புலி
9)கொள்ளைக்காரன்
10)கொண்டான் கொடுத்தான்
11)செங்காத்து பூமியிலே
12)உடும்பன்
13)காட்டுபுலி
14)ஒரு நடிகையின் வாக்குமூலம்
15)விளையாடவா
16)மேதை
17)தேனி மாவட்டம்
18)சினம்
19)சேட்டை தனம்
20)பாரி
21)விநாயகா
22)சூழ்நிலை
23)ஒரு மழை நான்கு சாரல்
24)அன்புள்ள துரோகி
25)வாச்சாத்தி

1 comment:

willswords m said...

அவன்:

குமரி யொருத்திதலைக் கொண்டையெனப் பாறை! (அது)
திமிரிஎழும் காளை திமிழெனவேக் குன்று!
அமலிசெய் ஆழி அலைதோற்கும் காற்றுள்
அமைந்த மலைகள் அழகே!

வன்னிடி தாங்கிடவோ மண்பூமி மேற்புறங்கள்!
குன்றெனப் புடைத்தனவே, குறைவிலா அற்பதங்கள்!
மின்னிடும் காதலிலே விண்ணிலவை முகில்கள்,
மென்மையாய்த் தழுவினவோ? வியர்ப்பவைதான் துகல்மழையோ?

அவள்:
சாயலில் தாரகை, தரணி மின்மினி!
சேய்என குதிநதி தெளித்திட, பனிமணி!
ஆயிலைப் போலேவே ஆங்கொரு புல்வெளி!
சாயுதுகொடி செடிமேல் சங்கமிக்க வண்டணி!

அவன்:
சிலைவடி சிற்பிகளின் திறமையொடு போட்டியிட்டு
அழகுகள் விம்மினதால் குன்றுகளோ? கொடியிடை
இலையசைய நடனமிடும் இயற்கைக் குமரியின்
மலைகளைத் வருடிட்டதால் மயங்கிட்டதே காற்றுமே!

அவள்:
குலைவிடும் வாழைமேல், குளிர்ப்பனி மிகுந்தாட!
அலையெழும் கீழைக் கடல்தொடும் நதிகளின்,
வளைசுழல் அழகுகண்டு வளர்ந்திட்ட வனங்கள்!
மலைமேல் நின்று வானம் தொடமுயல, தென்றல்!

அவன்:
கிண்ணம்ஒன்றுக் கவிழஅதில் கிளுகிளுக்கும் முன்னெழிலா?
முன்னெழிலுடன் காதல்செய்ய முயற்சிக்கும் பின்னெழிலே?
பெண்முகம்போல் நாணும்வனம் பெண்ணொருத்தி எண்ணல்களா?
மண்எழிலாள் விண்வருட வான்முட்டும் சிகரங்களே!


Web sites names/Addresses:
1) Wills in Kavithai
Chittu

http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil
Twinkles

http://willsindiastamil.blogspot.com

3) Willswords English
Twinkles

http://willswordsindiatwinkles.blogspot.in

4) Willswords India Twinkles

http://willswordstamil.blogspot.com

5) Willswords Stories Garden

http://willswordstamiltwinkles.blogspot.com

Post a Comment