Thursday, July 19, 2012

படவரிசை 20/07/2012

சென்ற வார படவரிசை 20/07/2012
1)பில்லா 2
2)நான் ஈ
3)சகுனி
4)மனம் கொத்தி பறவை
5)கலகலப்பு
6)ஒரு கல் ஒரு கண்ணாடி
7)முரட்டுக்காளை
8)வழக்கு எண் 18/9
9)மயங்கினேன் தயங்கினேன்
10)தடையறத் தாக்க


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)நண்பன்
3)சகுனி
4)கலகலப்பு
5)3
6)வேட்டை
7)காதலில் சொதப்புவது எப்படி
8)வழக்கு எண் 18/9
9)பில்லா 2
10)நான் ஈ
11)அரவான்
12)மெரினா
13)முப்பொழுதும் உன் கற்பனைகள்
14)மனம் கொத்தி பறவை
15)கழுகு
16)அம்புலி
17)தோனி
18)தடையறத் தாக்க
19)ராட்டினம்
20)கொள்ளைக்காரன்
21)முரட்டுக்காளை
22)மாசி
23)இஷ்டம்
24)லீலை
25)ஊ ல ல லா

1 comment:

willswords m said...

அவன்:
தங்கமுகத் தாமரைமேல்(வெண்) சங்கிருக்கும்; - ரோசா
இதழ்களென இமைகள் தழுவி முறுவளிக்கும்!
இணைந்து சோடிக் கருநிலவைச் சங்கமிக்கும்! - இதைக்
காணுகிற, சுவைஆப்பிள் கன்னங்கள் பரிதவிக்கும்!

இமைவருடும் விழியிரண்டும் - எப்போதும்...
எங்களுக்கே; நாங்கள் கண்களுக்கே - என்று
தொங்கும்இரு ஆண்மீசையென விற்புருவம்,
மெலிதாய் இளைத்திருக்கும் இணையாய் தவமிருக்கும்;
விடாது வணங்கி நோக்கும்!

அவள்:
விழிமீன்களுக்கு தன்னை யேத்தர மூச்சுவிடும் - மூக்கும்
பலாச்சுளையைப் பழித்திருக்கும்! - அம்ம!
அதைத்தடுக்க இருகனிகள்... கொவ்வை இதழிருக்கும்;
மெல்லப் பிளந்திருக்கும்; வாய்உள் இருந்து (பொறு)
மெதுவாய் வெளியே, நாக்கும் எகிறிப்பார்க்கும்!



Web site names/Address:

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com

3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in

Post a Comment