Thursday, September 13, 2012

படவரிசை 14/09/2012


இவ்வாரப்புதுவரவுகள் - சுந்தர பாண்டியன்,துள்ளி எழுந்தது காதல்,நெல்லை சந்திப்பு

சென்ற வார படவரிசை 14/09/2012
1)முகமூடி
2)நான்
3)பாகன்
4)அட்டகத்தி
5)நான் ஈ
6)மன்னாரு
7)கள்ளப் பருந்து
8)18 வயசு
9)மிரட்டல்
10)அரக்கோணம்


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)பில்லா 2
3)நண்பன்
4)சகுனி
5)கலகலப்பு
6)நான் ஈ
7)3
8)முகமூடி
9)வேட்டை
10)காதலில் சொதப்புவது எப்படி
11)அட்டகத்தி
12)வழக்கு எண் 18/9
13)அரவான்
14)மெரினா
15)நான்
16)முப்பொழுதும் உன் கற்பனைகள்
17)மிரட்டல்
18)மனம் கொத்தி பறவை
19)கழுகு
20)அம்புலி
21)தோனி
22)தடையறத் தாக்க
23)ராட்டினம்
24)கொள்ளைக்காரன்
25)எப்படி மனசுக்குள் வந்தாய்

1 comment:

willswords m said...

அவள்:

எது முதலில்... கோழியா? முட்டையா?


அவன்:

பிஞ்சு விதைமு ளைத்திடா(து);
குஞ்சு முட்டை இட்டிடா(து);
அறிக முட்டைப் பொரியும்போது - உடன்
வருவ தில்லை கோழியே!
(குஞ்சுதான் வெளிப்படுகின்றது).


பெட்டைக் கோழியுள் கருத்த ரித்தபின்
முட்டை மஞ்சளும் அடுத்து வெள்ளையும்
ஒட்டித் தோன்றமேல் ஒட்டும் சவ்வுமே,
கெட்டிப் பட்டுப்பின் ஓடு ஆவதால்...
பெட்டைக் கோழி முதலிலே...
முட்டைக் குஞ்சுப் பின்னரே!


முட்டைக் கருத்த ரிக்கவும்
முட்டை முழுமை யாகவும்;
முட்டைக் குஞ்சுப் பொறிக்கவும்;
முப்பதுநாள் ஆகுமே!
முட்டை, கோழியிட்டபின் மூன்றுபத்து நாளிலும்,
பெட்டைச் சூடு வேண்டுமே!
குஞ்சுவெளி யேறவே!


குஞ்சு முட்டைகள் இட்டிடா(து) என்பதால்;
குஞ்சு வளர்ச்சிப் பெற்றுத்தான்,
கோழிஎன்று ஆவதால்!
கோழி யாகியே... முட்டை யிடுவதால்,
கோழி முதலிலே! முட்டைப் பின்னரே!


அவள்:

அப்பா... கோழிதான் முதலில்தான்; முட்டைப் பின்னர்தான்,
ஒப்புக்கொள்கிறேன்.
ஒரு கவிதைப் நமக்காக படியுங்களேன்.


அவன்:

பற்றத்தான் மாமன்கை பாசமொடு காதல்தை;
முற்றத்தான் 'சேய்'ஆசை, முத்தமிட நாள்தோரும்…
சுற்றத்தான் என்னைஉன்னை சொக்கிமாதம் பத்துள்ளே,
பெற்றெடுப்போம் பிள்ளையும் தான்!



Web site names/addresses:
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden
http://willswordstamiltwinkles.blogspot.com

Post a Comment