Thursday, November 8, 2012

படவரிசை 09/11/2012


சென்ற வார படவரிசை 09/11/2012

இவ்வாரப்புதுவரவு -அஜந்தா

1)பீட்சா
2)மாற்றான்
3)ஆங்கிலம் வாங்கிலம்
4)சுந்தர பாண்டியன்
5)யாருக்கு தெரியும்
6)மகன்
7)தாண்டவம்
8)ஆரோகணம்
9)வவ்வால் பசங்க
10)அறியான்


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)பில்லா 2
3)நண்பன்
4)மாற்றான்
5)சகுனி
6)சுந்தர பாண்டியன்
7)நான் ஈ
8)கலகலப்பு
9)3
10)முகமூடி
11)தாண்டவம்
12)வேட்டை
13)காதலில் சொதப்புவது எப்படி
14)அட்டகத்தி
15)வழக்கு எண் 18/9
16)பீட்சா
17)அரவான்
18)மெரினா
19)நான்
20)முப்பொழுதும் உன் கற்பனைகள்
21)மிரட்டல்
22)மனம் கொத்தி பறவை
23)கழுகு
24)அம்புலி
25)தோனி

1 comment:

willswords m said...

[பாகம்-1]

அவன்:

ஊழல் வகுப்புபேதம் ஏழ்மை அறியாமை இவையாவும்
ஒழியாமல் தொடரும் காரணம், "யாருக்குத் தெரியும்?"


அப்பனின் *சாதிச் சட்டியைத்தன் பிறவிச் சொத்தென...
சுப்பனும் தொடர்ந்ததில் பிச்சைஎடுத்(து) உண்டுவர,
சட்டென ஓர்நாள்அச் சட்டி(உரிமை) தவறிவிட உடைய
[அதைஎண்ணி]
குப்புறப் படுத்(து) மீண்டும் குமுறி அழுவானோ சுப்பன்?


அதனால் –


நீந்து கடல்கல்வி நீந்திநீ வேகமொடு,
தாண்டிஆடு ஞானத் தரைமேல்!


ஊழலும் ஏழ்மையும் ஒழியா(து) என்றின்றும்
பாழும் மதத்தோனே பாய்வான்!


ஏய்ப்பவர்கள் ஏய்த்திடுவர் 'ஏய்'என்றே - ஏய்ப்போனை
வாழ்த்தி வழியும் வரைநீ!



கோயில்களில் நாளும் குவிக்கின்ற செல்வங்களை
வா!எடு, கொல்லும் வறுமையழி - சட்டமறிந்து
வேலையில்லாத் திண்டாட்டம் வீடில்லா அல்லல்கள்
ஆலைகள்காண் அத்தனையும் மாளும்!


*சாதிச் சட்டி - வகுப்புவாரி இட ஒதுக்கீடு


அவள்:

இறுதியாய் நீங்கள் என்னதான் சொல்லப் போகறீர்கள்;
வகுப்புவாரி இட ஒதுக்கீடு பிழையாயிற்று என்று
குறிப்பிடுகிறீர்களா?

அவன்:

வகுப்பு வாரி இட ஒதுக்கீடு சாதிகளை அகற்றவில்லை
என்பதற்கும்; அதனால், மோதல்களை முடிவுக்குக்
கொணர்ந்திட மாற்று ஏற்ப்பாடு பற்றிய விவரங்கள்
அறியப்படவும் மற்றும் மேற்கொண்டு கவிதைகட்கும்…

1) Open Google Title bar -
2) Type the address:
http:willsindiaswillswords.blogspot.in
and press ENTER. (or)

3) Type 'Wills in Kavithai Chittu' >
4) Select the typed title >
5) Give Right Click - Enter into Web Page
6) Type i.e., copy and paste the article title
{Title: “வகுப்பு மோதல்களுக்கு முடிவு காணப்பட...” }
on the Search Tap.
7) Press: ENTER.

Post a Comment