Thursday, March 29, 2012

படவரிசை 30/03/2012

சென்ற வார படவரிசை 30/03/2012
1)கழுகு
2)காதலில் சொதப்புவது எப்படி
3)அரவான்
4)மாசி
5)அம்புலி
6)ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
7)காதல் பிசாசே
8)நந்தா நந்திதா
9)காதலிச்சு பார்
10)நண்பன்


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)நண்பன்
2)வேட்டை
3)காதலில் சொதப்புவது எப்படி
4)அரவான்
5)மெரினா
6)முப்பொழுதும் உன் கற்பனைகள்
7)தோனி
8)அம்புலி
9)கழுகு
10)கொள்ளைக்காரன்
11)மாசி
12)சேவற்கொடி
13)விண்மீன்கள்
14)கொண்டான் கொடுத்தான்
15)செங்காத்து பூமியிலே
16)நாங்க
17)உடும்பன்
18)ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
19)காதல் பிசாசே
20)காட்டுபுலி
21)நந்தா நந்திதா
22)ஒரு நடிகையின் வாக்குமூலம்
23)விளையாடவா
24)மேதை
25)தேனி மாவட்டம்

1 comment:

willswords m said...

ஓரஞ்சுப் பொறியுணர்வும் காதலுடன் உனை நெருடும்!
ஈரஞ்சு மாதத்தில்என் பிஞ்சுவிரல் எனைவருடும்!
மூவஞ்சு மாதத்தில்நம் முத்துநகை நமைத்திருடும்!
நாலஞ்சு மாதத்திலே நடுவினிலே தான்படுக்கும்!

ஐயஞ்சு மாதத்தில் அய்யாநான் தடுமாற...
ஆரஞ்சுச் சுளையிதழ்கள் அத்தான் முகம்நனைக்கும்!
ஏழஞ்சு மாதத்திலே இனியுமொரு கனிமழலை,
எட்டஞ்சு மாதத்திலே பிரசவிக்கக் கருவாகும்!

பாரஞ் சுமந்துஇடை பாவம்ஒ டிந்திடுமோ?
ஈரஞ்சென் விரல்களும்உன் இடைப்பிடித்தே தளர்வுறுமோ?
பத்தஞ்சு மாதத்தில்என் பத்தினியின் நலம்காக்க...
ஒன்பதஞ்சு மாதத்தில் 'கு.க.' நான் செய்திடுவேன்!

Web site names/
Web site addresses:

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in

Post a Comment