Thursday, August 2, 2012

படவரிசை 03/08/2012



இவ்வாரப்புதுவரவுகள் - மிரட்டல், மதுபானக் கடை, யுகம், ஆசாமி

சென்ற வார படவரிசை 03/08/2012
1)பில்லா 2
2)நான் ஈ
3)மாலைப் பொழுதின் மயக்கத்திலே
4)பொல்லாங்கு
5)சுழல்
6)சகுனி
7)ஒரு கல் ஒரு கண்ணாடி
8)கலகலப்பு
9)மனம் கொத்தி பறவை
10)மயங்கினேன் தயங்கினேன்


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)நண்பன்
3)பில்லா 2
4)சகுனி
5)கலகலப்பு
6)3
7)நான் ஈ
8)வேட்டை
9)காதலில் சொதப்புவது எப்படி
10)வழக்கு எண் 18/9
11)அரவான்
12)மெரினா
13)முப்பொழுதும் உன் கற்பனைகள்
14)மனம் கொத்தி பறவை
15)கழுகு
16)அம்புலி
17)தோனி
18)தடையறத் தாக்க
19)ராட்டினம்
20)கொள்ளைக்காரன்
21)முரட்டுக்காளை
22)மாசி
23)இஷ்டம்
24)லீலை
25)மாலைப் பொழுதின் மயக்கத்திலே

1 comment:

WillsIndiasWillswords said...

ஈழத்து மண்ணிலிருந்து தமிழகம் வந்த என்

நண்பனை, 'நலமா?' எனக் கேட்டபோது,

அவன் அளித்த பதில்.....


-- மு.இளவரசு,(Reader in Kavithai Chittu)

சம்பளக் கணக்கு அலுவலகம்,

(கிழக்கு), சென்னை-5.



"தெற்கிலும் உதிக்கட்டும் சூரியன்"

(1990 நவம்பர்-ல், கவிதைச் சிட்டு இதழில்

பிரசுரிக்கப்படத் தரப்பட்டது)




நாளைய கனவுகள் இன்றே களைந்தன!

நேற்றைய உணர்வுகள் நின்று சிதைந்தன!

காக்கி உடைகளில் துப்பாக்கி அன்னியர்...

தாண்வ(ம்)ஆடினர்?



ஒரு பெரும் நகரம் மரணமடைந்தது!

வாழ்கையின் முடிவே மரணம் என்போம்!

எமக்கோ? மரணமே…

வாழ்க்கையின் ஆரம்பமாய் உள்ளது!




பள்ளியிலிருந்து வீடு வருகையில்,

படம் பார்த்துச் செல்லுகையில்,

சந்தையில் இருந்து திரும்பும் போது,

மருத்துவம் பார்க்கப் புறப்படும் போது...




பாதி வழியிலேயே... எங்களில் எவரும்,

சுடப்பட்டிருக்கலாம்!

பெண்களில் யாரும்... சிதைந்து வேகலாம்!

என்ன நிகழ்ந்தது?




எமது நகரம் எரிக்கப்பட்டது!

எமது மக்கள் முகங்களை இழந்தனர்!

எனது நிலம், எனது காற்று...

எங்கு காணினும் அன்னியனின் ஆக்கிரமிப்பு!




அடக்குமுறைக்கு அடிப் பணிவதுதான்

அரசியல் அறமா?

அப்படியாயின் அதை யாம்...

எதிர்த்(து) அழிப்போம்!




எவர் இதை எமக்கு மறுத்தற் கூடும்?

போராடுவதே எமக்கு,

வாழ்வென ஆனால்...

மரணமடைவதும் மகத்துவம் தானே?




ஏனென்றால் மரணத்தில்தானே,

எமக்கு வாழ்கையே உயிர்த்தெழுகிறது!

மறுபடியும் ஓர் சூரிய உதயம்...

ஆனால் இம்முறை தெற்குத் திசையிலே!

Post a Comment