Thursday, August 23, 2012

படவரிசை 25/08/2012


இவ்வாரப்புதுவரவுகள் - 18 வயசு, ஆச்சரியங்கள்,பெருமான், அணில், அவன் அப்படித்தான்

சென்ற வார படவரிசை 25/08/2012
1)அட்டகத்தி
2)நான்
3)நான் ஈ
4)மிரட்டல்
5)பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
6)ஏதோ செய்தாய் என்னை
7)எப்படி மனசுக்குள் வந்தாய்
8)பாளையங்கோட்டை
9)இருவன்
10)பூவம்பட்டி


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)பில்லா 2
3)நண்பன்
4)சகுனி
5)கலகலப்பு
6)நான் ஈ
7)3
8)வேட்டை
9)காதலில் சொதப்புவது எப்படி
10)வழக்கு எண் 18/9
11)அரவான்
12)மெரினா
13)முப்பொழுதும் உன் கற்பனைகள்
14)மனம் கொத்தி பறவை
15)மிரட்டல்
16)அட்டகத்தி
17)கழுகு
18)அம்புலி
19)தோனி
20)நான்
21)தடையறத் தாக்க
22)ராட்டினம்
23)கொள்ளைக்காரன்
24)எப்படி மனசுக்குள் வந்தாய்
25)முரட்டுக்காளை

1 comment:

Willswords M said...

அவன்:

இயற்கை ஓவியமே!
தென்றல், வரும் திசை
எதுவென்று தெரிவிக்கும்
ஆனமோ மீட்டர்...
உன் கண்கள்
என்னைத் தீண்டத்
தொடும் திக்கை
அறிவிக்க வேண்டுமே!

சுற்றுச் சூழலின்
தட்ப வெப்பத்தை
வெளிப்படுத்தும்
கலோரி மீட்டர்...
நீ புன்முறுவலை சிதற,
பரவும் தாப அனலை...
கணிக்கத் திணருமே?


அவள்:

என் காதல் இலக்கியத்தின்
மழைச் சாரலே!
நீ –
காற்று மண்டலத்தைத்
தொற்றிக்கொண்டு...
சிலிர்ப்பிக்கும்
மேகமே போல்,
நோக்குகின்றாயே!

சூடுபடுத்தும் - உன்
பார்வை வெப்பத்தை
விண்ணியல் –
தர்மாமீட்டர் கொண்டும்
அளந்திட இயலாதே!

செயற்கை மழையை,
தருவிக்கும்...
'சில்வர் நைட்டிரேட்'
அருகில் நீ இருப்பதால் –
அவசியமே இல்லை!

அதனால்...
மழையளவை கணக்கிடும்
அறிவியல் 'மழை மானி'
உடையும் மட்டும்...
புவியுள் வெப்பம் தணியட்டும்;
மழையைச் சுர!

Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in
Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com
Willswords English Twinkles http://willswordsindiatwinkles.blogspot.in
Willswords India Twinkles http://willswordstamil.blogspot.com
Willswords Stories Garden http://willswordstamiltwinkles.blogspot.com

Post a Comment