Thursday, September 20, 2012

படவரிசை 21/09/2012


இவ்வாரப்புதுவரவுகள் -சாட்டை,சாருலதா

சென்ற வார படவரிசை 21/09/2012
1)சுந்தர பாண்டியன்
2)முகமூடி
3)நான்
4)பாகன்
5)நான் ஈ
6)நெல்லை சந்திப்பு
7)கள்ளப் பருந்து
8)மன்னாரு
9)துள்ளி எழுந்தது காதல்
10)மிரட்டல்


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)பில்லா 2
3)நண்பன்
4)சகுனி
5)நான் ஈ
6)கலகலப்பு
7)3
8)முகமூடி
9)வேட்டை
10)காதலில் சொதப்புவது எப்படி
11)அட்டகத்தி
12)வழக்கு எண் 18/9
13)அரவான்
14)மெரினா
15)நான்
16)முப்பொழுதும் உன் கற்பனைகள்
17)மிரட்டல்
18)மனம் கொத்தி பறவை
19)சுந்தர பாண்டியன்
20)கழுகு
21)அம்புலி
22)தோனி
23)தடையறத் தாக்க
24)பாகன்
25)ராட்டினம்

1 comment:

willswords m said...

அவன்:

பெண்ணின் மடியெட்ட குழவி! - வயது
ஒன்றெட்ட மழலை!
ஒன்று முதல் ஐந்துவரை சிறுவம்!

வருடம் –

ப (த்து) எட்டப் பருவம்;
இ (ருபது) எட்ட இளமை;
மு (ப்பது) எட்ட முறுக்கம்;
நா (ற்பது) எட்ட முதிர்ச்சி;
ஐ (ம்பது) எட்ட தளர்ச்சி;
அ (றுபது) எட்ட கிழவம்?
எ (ழுபது) எட்ட மெளனம்!?
எண் (பது) எட்ட அடக்கம்!

எப்படி... என்னோட புதுக் கவிதை!


அவள்:

இது கவிதையே இல்லை என்று சொல்கின்றேன்;
கேட்கவா போறீங்க! சரி... நான் ஒரு தலைப்புத்
தருகின்றேன்... அந்தத் தலைப்பில் -
ஒரு கவிதையோ பாட்டோ படியுங்க!
அதற்குள் நம்ம பேருந்து நிறுத்தம் வந்திடும்.

அவன்:

தலைப்பு என்ன? சொல்... முயற்ச்சி செய்கிறேன்!


அவள்:

ஒரு கழுதை பேசுமானால்... என்ன பாடும்?


[To sing this song –
1) Open Google Title bar –

2) Type the address:
http:willsindiaswillswords.blogspot.in
and press ENTER. (or)

3) Type 'Wills in Kavithai Chittu' >
4) Select the typed title >
5) Give Right Click.] > Reach Page-2.

Post a Comment