Thursday, October 4, 2012

படவரிசை 05/10/2012


சென்ற வார படவரிசை 05/10/2012

இவ்வாரப்புதுவரவுகள் -ஆங்கிலம் வாங்கிலம்,செம்பட்டை,புதிய காவியம்

1)தாண்டவம்
2)சுந்தர பாண்டியன்
3)சாட்டை
4)சாருலதா
5)பாகன்
6)நான்
7)முகமூடி
8)நான் ஈ
9)மன்னாரு
10)நெல்லை சந்திப்பு


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)பில்லா 2
3)நண்பன்
4)சகுனி
5)நான் ஈ
6)கலகலப்பு
7)3
8)சுந்தர பாண்டியன்
9)முகமூடி
10)வேட்டை
11)காதலில் சொதப்புவது எப்படி
12)அட்டகத்தி
13)வழக்கு எண் 18/9
14)அரவான்
15)தாண்டவம்
16)மெரினா
17)நான்
18)முப்பொழுதும் உன் கற்பனைகள்
19)மிரட்டல்
20)மனம் கொத்தி பறவை
21)கழுகு
22)அம்புலி
23)தோனி
24)சாருலதா
25)தடையறத் தாக்க

1 comment:

willswords m said...

அவன்:

பிணி பிணி பசிப் பிணி! தணி இனி பனியே!
அணி மணி துணி என அன்பில் கனி தொடவே!
கனி கனி கிணி கிணி மணி என உன்னையே...
மினி மினி மின் மினி சுற்றி வரும், கொடியே!

அவள்: அப்... பா! இது... கவிதைதானா?
இதுமாதிரி வேறு ஏதும்
புலம்பல் இருக்கின்றதா?

அவன்:

சிரி 'பூ' இதழ் அரித் தேன்உண்ண நோய்கண்டு காதல்
பரிமீது ஏறி பாவைப் பவனிவர, அவள்தன்,
கரிசீ ரிருகொம்பால் என்னைக் கவிழவிழ நிலை
குலைய,
எறிவேல் விழி கொண்டும் தாக்குகிறாள்...
இதில்நோய் குணமாகுமோ?

அவள்:

நமக்கு கல்யாணம் ஆனால், காதல் சம்பந்தப்பட்ட
நோய் எல்லாமே தானா குணமாகும்;
இப்போது, உலகத்தின் சிறந்த தலைமைப் பண்புகள்
எவை என்பதற்கு ஒரு கவிதைப் படியுங்களேன்!


[To view continuance...
(Title: சிறந்த தலைமைப் பண்புகட்கு...)


1) Open Google Title bar –

2) Type the address:
http:willsindiaswillswords.blogspot.in
and press ENTER > Select the title
Wills in Kavithai Chittu (or)

3) Type 'Wills in Kavithai Chittu' >
4) Select the typed title >
5) Give Right Click.] > Enter into Page-2.

Post a Comment