Thursday, October 25, 2012

படவரிசை 26/10/2012


சென்ற வார படவரிசை 26/10/2012

இவ்வாரப்புதுவரவுகள் -ஆரோகணம்,வவ்வால் பசங்க,மயிலு, சக்கரவர்த்தி திருமகன்

1)மாற்றான்
2)பீட்சா
3)ஆங்கிலம் வாங்கிலம்
4)திருத்தணி
5)சுந்தர பாண்டியன்
6)தாண்டவம்
7)அமிர்தயோகம்
8)கோயம்பேடு பேருந்து நிலையம்
9)சாட்டை
10)சௌந்தர்யா


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)பில்லா 2
3)நண்பன்
4)சகுனி
5)சுந்தர பாண்டியன்
6)நான் ஈ
7)கலகலப்பு
8)3
9)மாற்றான்
10)முகமூடி
11)தாண்டவம்
12)வேட்டை
13)காதலில் சொதப்புவது எப்படி
14)அட்டகத்தி
15)வழக்கு எண் 18/9
16)அரவான்
17)மெரினா
18)நான்
19)முப்பொழுதும் உன் கற்பனைகள்
20)மிரட்டல்
21)மனம் கொத்தி பறவை
22)கழுகு
23)அம்புலி
24)தோனி
25)ஆங்கிலம் வாங்கிலம்

1 comment:

willswords m said...

அவன்:

ஞாயிறு கதிர்பட நாணிட்ட நிலவு,
பாயுது மேற்கு நோக்கி; பகலது புழுங்கிட,
மேயு(து) எனஎண்ணிட்ட மேதினிக் கதிரவன்,
ஓயுதுப்பின் உறங்குது ஒளிமணிச் சிதறியே!

அவள்:

கலகம் செய்தனவோ காதல் உணர்வுகள்,
உலகில் அனைவரும் உறங்கிடும் வேளையில்,
திலகப் பொன்மதி திரும்பத் தோன்றிட்டாள்;
சுழலும் தென்றலைச் சுழற்றி முயங்கவோ?

அவன்:

சாமத்தில் தாரகையர் கண்கள் நகைக்க,
'ஓம'த்தீ நெய்போல் வீணாக(து) தழுவ,
'பூ'மத்தய ரேகையை நெருடி - வான்தன்
'நா'மத்தியில் நிலவை வைத்தாள்;
காமத்தில் அகிலமும் இருளவே!

[Also visit:
படவரிசை 19/10/2012

Web site names /Web site addresses :

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden
http://willswordstamiltwinkles.blogspot.com

Post a Comment