Thursday, July 26, 2012

படவரிசை 27/07/2012



இவ்வாரப்புதுவரவுகள் -மாலைப் பொழுதின் மயக்கத்திலே,சுழல்,பொல்லாங்கு

சென்ற வார படவரிசை 27/07/2012
1)பில்லா 2
2)நான் ஈ
3)சகுனி
4)ஒரு கல் ஒரு கண்ணாடி
5)மனம் கொத்தி பறவை
6)மயங்கினேன் தயங்கினேன்
7)கலகலப்பு
8)வழக்கு எண் 18/9
9)முரட்டுக்காளை
10)தடையறத் தாக்க


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)நண்பன்
3)சகுனி
4)கலகலப்பு
5)பில்லா 2
6)3
7)வேட்டை
8)காதலில் சொதப்புவது எப்படி
9)வழக்கு எண் 18/9
10)நான் ஈ
11)அரவான்
12)மெரினா
13)முப்பொழுதும் உன் கற்பனைகள்
14)மனம் கொத்தி பறவை
15)கழுகு
16)அம்புலி
17)தோனி
18)தடையறத் தாக்க
19)ராட்டினம்
20)கொள்ளைக்காரன்
21)முரட்டுக்காளை
22)மாசி
23)இஷ்டம்
24)லீலை
25)ஊ ல ல லா

1 comment:

willswords m said...

கண்ணாப் 'பண்'ணா என்றே
காட்சி தரும் பெண்ணே... !
உன் - பேரெழில்தான்,
பின்னா முன்னா...!
சொல்... நீயே!

அவள்: பொ(ஓ...) டா!

அவன்: 'ஆ'விடியும் அழகை ரசியும் என்று...
ஆவடி யில்ஒரு பூஅசைய,
பூமடி யில்வந்துப் புகும்அரி யின்எழில்,
காலடியில், இதழில்... மகரந்த மோபடிய...

(ஆவடி - சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதி)

அவள்: சிந்தா திரிப் பேட்டையில் ஓர் செடியைத் தொட்டு,
சிந்தா(து) அரி மகரந்தத்தை உதிர்த்து விட்டு,
சிந்தா(து) அரி மலர்மதுவை அருந்திவிட்டு,
*சிந்தா திரி வேளையிலும் சிதறக் கண்டேனே!


பாடல் விளக்கம்:

சிந்தாதிரிப் பேட்டையிலே
(சென்னையில் ஓர் நகர்புறப் பகுதியின் பெயர்)
செடியத் தொட்டு
சிந்தாது (கீழே விழாது, விரயமாகாது)
அரி (வண்டு)
மகரந்தத்தை உதிர்த்துவிட்டு
சிந்தாது (வீணாக்காது)
அரி (அழகிய)
மலர் மதுவை அருந்தி
விட்டு (விலகி)
*சிந்தா (தமிழ் கவிதைகளில் சிந்து எனப்படும் இசைப்படிவம்)
திரி (மூன்று) வேளைகளிலும்
சிதறக் (பாடக்) கண்டேனே!






1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in

Post a Comment