Thursday, September 27, 2012

படவரிசை 28/09/2012


இவ்வாரப்புதுவரவுகள் -தாண்டவம்

சென்ற வார படவரிசை 28/09/2012
1)சுந்தர பாண்டியன்
2)சாருலதா
3)சாட்டை
4)முகமூடி
5)நான்
6)பாகன்
7)நான் ஈ
8)மன்னாரு
9)நெல்லை சந்திப்பு
10)கள்ளப் பருந்து


2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)
1)ஒரு கல் ஒரு கண்ணாடி
2)பில்லா 2
3)நண்பன்
4)சகுனி
5)நான் ஈ
6)கலகலப்பு
7)3
8)முகமூடி
9)சுந்தர பாண்டியன்
10)வேட்டை
11)காதலில் சொதப்புவது எப்படி
12)அட்டகத்தி
13)வழக்கு எண் 18/9
14)அரவான்
15)மெரினா
16)நான்
17)முப்பொழுதும் உன் கற்பனைகள்
18)மிரட்டல்
19)மனம் கொத்தி பறவை
20)கழுகு
21)அம்புலி
22)தோனி
23)தடையறத் தாக்க
24)பாகன்
25)சாருலதா

1 comment:

willswords m said...

பாடும் நளினத்தில் –
அவள்:


அழகென்றால் நான்தானே அழகு! - உன்
மாமாவின் மகள் நானே பழகு!
பழகென்றால் உடன்என்னோடு பழகு - நான்
விலகென்றால் அப்போது விலகு!


கட்டுமணி மேகலை, வீணே...
கழன்று வீழ்ந்தது தானே!
இன்றிரவு நீவரு வாயே! - நான்,
உறங்க பாய்... தருவேனே!


பார்வதி பதறிடு வாளே!
கங்கை முனகிடுவாளே!
பரமன் பார்த்ததும் என்னையே!
பிறையும் மறந்திடும் தன்னையே!


அம்மாவின் அழகு வேண்டாமே!
என்பான் ஆனைமுகன் தானே!
கல்யாணம் செய்திட நாளே,
கணிப்பான் காரணம் என்ஒயிலே!



ஊடும் படிவத்தில் –

அவள்: "நான் என்ன புராணமா படிக்கிறேன்?
பதிலுக்கு பாடவோ பேசவோ செய்யாமல்
Tittanic-கப்பல் முகப்பில் கதாநாயகியை நோக்கி கதாநாயகன் அசைவே இல்லாமல் நிற்கிற மாதிரி
என் முகத்தையே பார்த்தபடி இருக்கிறீர்கள்!"


அவன்: "Wills in Kavithai Chittu என்று ஒரு
வளைத்தளம் Google.co.in-ல் இருந்து இயங்குகிறது தெரியுமா?"


"ஆமாம். சென்ற வாரம் ஒரு கட்டுரை கூட வெளியாகியிருக்கிறதாக கேள்விப் பட்டேன்!"


"அது கட்டுரை இல்லை; அறிக்கை. தலைப்பு, வகுப்பு பேத ஒழிப்புக்கு, தொழில்வாரி இடஒதுக்கீடு!"


"இது என்னங்க புதுமையா இருக்கு! அப்படியானால் வகுப்பு வாரி ஒதுக்கீடு தவறான செயல்முறையா?"


"இந்தியா வகுப்பு பேதம் விலகி ஒற்றுமையில் ஒன்றுப்பட, மாற்று ஏற்பாடாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தொழில் வாரியாக இட- ஒதுக்கீடு செய்யலாம் என்று அறிக்கை பரிந்துரைக் கின்றது."


"அப்படியா? கிளம்பிடுங்கள்; அந்த அறிக்கை
என்னதான் விவரிக்கிறது என்று வீடு சென்று
லேப்டாப் மூலமாக தெரிந்துகொள்ளலாம்."


"சரி... கோபப்படதே! உன்பேரில் எனக்கு கொஞ்சமா காதல்? உனக்காக புதிதாக என் கவிதைகளைப் படிக்கிறேன். முதலில் மகிழ்ந்திடு; பிறகு புறப்படலாம்."


[To view his Love verses
(Title: ஒரு கவிஞன் காதலன் ஆனால்...?)

1) Open Google Title bar –

2) Type the address:
http:willsindiaswillswords.blogspot.in
and press ENTER. (or)

3) Type 'Wills in Kavithai Chittu' >
4) Select the typed title >
5) Give Right Click.] > Enter into Page-2.

Post a Comment